×

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியிலும் நியூசிலாந்து அணி வெற்றி

கிறைஸ்ட்சர்ச்: இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெற்றதன் மூலம் நியூசிலாந்து அணி தொடரைக் கைப்பற்றியுள்ளது. கிறிஸ்ட்சர்ச்யில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில்  நியூசிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.Tags : New Zealand ,India ,Test , New Zealand, wins, 2nd Test ,India
× RELATED சில்லி பாயின்ட்...