×

பாலியல் தொல்லை தொடர்பாக அனைத்து இந்திய இந்து மகாசபா தலைவர் கோடம்பாக்கம் ஸ்ரீகாந்தன் கைது

சென்னை:பாலியல் தொல்லை தொடர்பாக அனைத்து இந்திய இந்துமகாசபை தலைவர் கோடம்பாக்கம் ஸ்ரீகாந்தன் கைது செய்யப்பட்டுள்ளார். பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக சென்னை கீழ்பாக்கம் காவல்நிலையத்தில் ஸ்ரீகாந்தன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனைத்தொடர்ந்து 2 மாதங்களாக தேடி வந்த ஸ்ரீ கந்தனை கைது செய்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.


Tags : Kodambakkam Srikanth ,Hindu Mahasabha ,India ,sexual harassment ,Kodambakkam , All India Hindu Mahasabha leader, Kodambakkam ,Srikanth ,sexual harassment
× RELATED இந்தியா - சீனா ராணுவ அதிகாரிகள்...