துபாய் டூட்டி பிரீ டென்னிஸ் ஜோகோவிச் அசத்தல்

துபாய்: துபாய் டூட்டி பிரீ டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நம்பர் 1 வீரர் நோவாக் ஜோகோவிச் (செர்பியா) சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப் போட்டியில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸுடன் மோதிய ஜோகோவிச் 6-3, 6-4 என்ற நேர் செட்களில் வெற்றியை வசப்படுத்தினார். இந்த தொடரில் அவர் 5வது முறையாக பட்டம் வென்றுள்ளார் (2009, 2010, 2011, 2013, 2020).

Related Stories:

>