×

அகதிகளாக வருவோருக்கு மட்டும்தான் குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்படும் என அமித்ஷா உறுதி

கொல்கத்தா: அகதிகளாக வருவோருக்கு மட்டும்தான் குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் உறுதி அளித்துள்ளார். கொல்கத்தாவில் பொதுக்கூட்டத்தில் பேசிய அமித்ஷா விளக்கம் அளித்துள்ளார். சிறுபான்மையினருக்கு குடியுரிமை சட்டத்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது என உறுதியாக தெரிவித்துள்ளார். 


Tags : Amit Shah ,refugees , Refugees, Citizenship Amendment Act, Amit Shah
× RELATED சொல்லிட்டாங்க...