×

மாருதி சுசூகி நிறுவனத்தின் கார் விற்பனை பிப்ரவரியில் 1.1% சதவீதம் குறைந்து 1,47,100-ஆக உள்ளதாக அறிக்கை

டெல்லி: மாருதி சுசூகி நிறுவனத்தின் கார் விற்பனை பிப்ரவரியில் 1.1% சதவீதம் குறைந்து 1,47,100-ஆக உள்ளதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரியில் 1,48,682 ஆக இருந்த மாருதி சுசூகி நிறுவனத்தின் கார் விற்பனை கடந்த மாதம் 1,572 குறைந்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.


Tags : Maruti Suzuki ,units , Maruti Suzuki, Car Sales, Percentage, Report
× RELATED மும்பை பங்குச்சந்தை: சென்செக்ஸ் 549...