×

தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை நிர்வாகிகள் ரஜினிகாந்தை சந்தித்து ஆலோசனை

சென்னை: சிஏஏ குறித்து ரஜினி தெரிவித்த கருத்து அதிருப்தியளிப்பதாக இஸ்லாமிய மதகுருமார்கள் கூறிய நிலையில், அவரை  சந்தித்து  குடியுரிமை சட்டத்தின் பாதிப்புகள் குறித்து விளக்கம் தரவுள்ளனர். குடியுரிமை சட்டத்தின் பாதிப்புகள் குறித்து ரஜினியிடம் தெளிவாக விளக்கினோம் என தெரிவித்தார். மக்களின் அச்சத்தைப் போக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன் என ரஜினி எங்களிடம் கூறினார் என தெரிவித்தார்.


Tags : Executives ,Rajinikanth Executives ,Tamil Nadu ,Jamaatul Ulama Council ,Rajinikanth , Executives ,Tamil Nadu, Jamaatul Ulama Council, meet Rajinikanth
× RELATED திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்