×

டெல்லியில் நடந்த கலவரம் பற்றி வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்ட நீதிபதி உடனே மாற்றப்பட்டது கேலிக்கூத்தானது: முத்தரசன்

டெல்லி: டெல்லியில் நடந்த கலவரம் பற்றி வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்ட நீதிபதி உடனே மாற்றப்பட்டது கேலிக்கூத்தானது என முத்தரசன் பேட்டியளித்தார். நீதித்துறையை தங்களின் கட்டுப்பாட்டில் பாஜக கொண்டு வந்துவிட்டதாக முத்தரசன் குற்றம் சாட்டினார்.


Tags : judge ,Delhi ,trial ,riots , Judge,ordered , record case,Delhi
× RELATED டெல்லியில் இன்று ஒரே நாளில் 1295 பேருக்கு கொரோனா தொற்று உறுதி