×

கொல்கத்தாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகையை எதிர்த்து கருப்பு பலூனை பறக்கவிட்டு ஆர்பாட்டம்

கொல்கத்தா: கொல்கத்தாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகையை எதிர்த்து கருப்பு பலூனை பறக்கவிட்டு ஆர்பாட்டம் நடத்தி வருகின்றனர். இந்திய மாணவர் கூட்டமைப்பு, இடதுசாரி கட்சியை சேர்ந்த கொல்கத்தா விமான நிலையம் அருகே அமித்ஷாவை கண்டித்து ஆர்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

Tags : Amit Shah ,protest ,arrival ,Kolkata ,Amitesha , Home Minister ,Amitesha's, black balloon flies , Kolkata
× RELATED ஜம்மு – காஷ்மீரில் செப்டம்பருக்குள்...