×

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி 235 ரன்னுக்கு ஆல் ஆவுட்

கிறைஸ்ட்சர்ச்: இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி 235 ரன்னுக்கு ஆட்டம் இழந்தது. இந்திய அணி தரப்பில் முகமது ஷமி அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளையும், பும்ரா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். முதலில் பேட் செய்த இந்திய அணி 242 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.


Tags : India ,Test ,innings ,New Zealand , New Zealand ,bowled out, 235 in ,first innings,2nd Test against India
× RELATED இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்