×

பவானிசாகர் அணையின் நீர்வரத்து விநாடிக்கு 526 கனஅடியாக உயர்வு

ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 389 கனஅடியில் இருந்து 526 கனஅடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் மட்டம் -96.49 அடியாகவும், நீர் இருப்பு-26 டிஎம்சியும், நீர் வெளியேற்றம்-3,200 கனஅடியாகவும் உள்ளது.


Tags : Bhawanisagar Dam , The water of the Bhawanisagar Dam rises to 526 cubic feet per second
× RELATED நாளை முதல் 7 நாட்களுக்கு பாசனத்துக்காக...