×

மதுராந்தகம் அருகே பள்ளி சிறுவர்கள் 3 பேர் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு

செங்கல்பட்டு: மதுராந்தகம் அருகே பள்ளி சிறுவர்கள் 3 பேர் குளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். ஓரத்தி அருகே உள்ள வடக்கு புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த தர்னேஷ் (9), எலியாஸ்(11), ஆகாஷ்(8) ஆகியோர் உயிரிழந்தனர்.

Tags : school children ,Maduranthanam Three ,Maduranthanam , Alcoholism, school boys, 3 people, drowning in the pool, fatalities
× RELATED காலை உணவு திட்டத்தின் கீழ் 37,757 பள்ளி குழந்தைகள் பசியாறுகிறது