×

ஆப்கானிஸ்தானில் இருந்து தனது படைகளை 14 மாதங்களில் திரும்பப் பெற அமெரிக்க திட்டம்

ஆப்கானிஸ்தான்: ஆப்கானிஸ்தானில் இருந்து தனது படைகளை 14 மாதங்களில் திரும்பப் பெற அமெரிக்க திட்டமிட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் சண்டையை நிறுத்த தாலிபனுடன் அமைப்புடன் அமெரிக்கா அமைதி ஒப்பந்தம் செய்துள்ளது.

Tags : US ,troops ,Afghanistan , US plan to withdraw troops, 14 months, Afghanistan
× RELATED வெளிநாடுகளில் உள்ள 28 ஆயிரம் தமிழர்களை...