×

வேலூர் அடுத்த பொய்கை குக்லா ஏரியில் மூழ்கி பள்ளி மாணவர்கள் 2 பேர் உயிரிழப்பு

வேலூர்: வேலூர் அடுத்த பொய்கை குக்லா ஏரியில் மூழ்கி பள்ளி மாணவர்கள் 2 பேர் உயிரிழந்தனர். அஜித்குமார், தினேஷ் குமார் ஆகிய 2 சிறுவர்களும் ஏரியில் தவறி விழுந்து உயிரிழந்தனர்.


Tags : Kukla Lake Two ,Kukla Lake , Vellore, Poogai Kukla Lake, drowning, school children, 2 people, casualties
× RELATED தாங்கள் படிக்கும் பள்ளிகளிலேயே...