ஜெயின் மிட்டல் குழுமத்தின் கணக்கில் காட்டாத ரூ.400 கோடி வருவாய் கண்டுபிடிப்பு: வருமான வரித்துறை தகவல்

சென்னை: ஜெயின் மிட்டல் குழுமத்தின் கணக்கில் காட்டாத ரூ.400 கோடி வருவாய் கண்டுபிடிப்பு என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. கடந்த 4 நாட்களாக ஜெயின் மிட்டல் குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் ஐ.டி. சோதனை நடத்தியது. தனி மென்பொருள் மூலம் வருமானவரிதுறைக்கு தெரியாமல் வருவாயை மறைத்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என ஐ.டி. கூறியுள்ளது.

Related Stories: