×

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் கட்டுமானப்பணிகள் விரைவில் தொடங்கும்: சுகாதாரத்துறை செயலாளர் உறுதி

மதுரை:  மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் கட்டுமானப்பணிகள் விரைவில் தொடங்கும் என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படவுள்ள பகுதியில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் 75% நிறைவு பெற்றுள்ளது என்று பீலா ராஜேஷ் கூறினார்.

Tags : construction work ,AIIMS ,Secretary of Health ,Madurai Thoppur , Madurai Toppur, AIIMS Construction Works, soon, Secretary of Health, confirmed
× RELATED பாலாற்றின் குறுக்கே பாலம் அமைக்கும்...