×

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் வழக்கு: நிர்வாக இயக்குநர், இணை நிர்வாக இயக்குநர் பதில் மனு தாக்கல் செ்யய உத்தரவு

சென்னை: தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் நிர்வாக இயக்குநர் மற்றும் இணை நிர்வாக இயக்குநர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. ஆவின் நிறுவனத்துக்கு பால் சப்ளை செய்ய, டேங்கர் லாரிகளை வாடகைக்கு பெறுவது தொடர்பான டெண்டர் மீது எப்போது உத்தரவு பிறப்பிக்கப்படும்? என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.Tags : Managing Director ,Tamil Nadu Cooperative Milk Producers ,Co-Managing Director , Tamil Nadu Cooperative,Milk Producers ,Managing Director, Co-Managing Director
× RELATED சென்னை மாநகரப் பேருந்து பணியாளர்கள்...