×

டெல்லி கலவரத்துக்கு பொறுப்பேற்று பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா பதவிவிலக வேண்டும்: திருமாவளவன்

டெல்லி: டெல்லி கலவரத்துக்கு பொறுப்பேற்று பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித்ஷா பதவிவிலக திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார். டெல்லி கலவரம் தொடர்பாக நீதீபதி தலைமையில் நீதி விசாரணை நடத்த வேண்டும் என திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.


Tags : Narendra Modi ,Amit Shah ,Delhi , Prime Minister Narendra Modi, quit,Amit Shah
× RELATED சொல்லிட்டாங்க...