×

உடல் நலக்குறைவால் உயிரிழந்த குடியாத்தம் எம்.எல்.ஏ காத்தவராயன் உடலுக்கு பேரணாம்பட்டில் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

வேலூர்: வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில் குடியாத்தம் எம்.எல்.ஏ காத்தவராயன் உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினர். உடல் நலக்குறைவால் சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று எம்.எல்.ஏ காத்தவராயன் உயிரிழந்தார்.


Tags : MK Stalin ,Kadavarayan ,MG Stalin , MG Stalin,pays tribute ,Kadavarayan body
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...