×

பொதுத் தேர்வு பணிகளை கண்காணிக்க 31 அதிகாரிகளை நியமித்து பள்ளிக் கல்வித்துறை செயலாளர் அறிவிப்பு

சென்னை: பொதுத் தேர்வு பணிகளை கண்காணிக்க 31 அதிகாரிகளை நியமித்து பள்ளிக்கல்வித் துறை செயலாளர் அறிவித்துள்ளார். பள்ளிக் கல்வித் துறை இயக்கங்களைச் சேர்ந்த இயக்குநர்கள், இணை இயக்குநர்கள், துணை இயக்குநர்கள் அதிகாரிகளாக  நியமனம் செய்யப்பட்டுள்ளது.


Tags : School Education Department ,School of Education , Secretary,school education department ,the appointment ,31 officers,monitor ,general selection process
× RELATED புதிய இயக்குநர் நியமனம்