×

கொரோனா பாதிப்பால் தாய்லாந்து செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு முககவசம் கட்டாயம்

பாங்காக்: கொரோனா பாதிப்பால் தாய்லாந்து செல்லும் சுற்றுலா பயணிகள் கட்டாயம் முககவசம் அணிந்து வர அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. விமான பயணிகள் கட்டாயமாக முக கவசம் அணிய வேண்டும் என்று தாய் எர்வேஸ் நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.

Tags : Thailand ,Coronation Thailand , Thailand, coronavirus, mask, mask
× RELATED தாய்லாந்தில் தண்ணீர்...