×

தூத்துக்குடி பால் உற்பத்தியாளர் ஒன்றிய தேர்தல் ரத்து

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்திற்கான தேர்தல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. ஒன்றிய நிர்வாகக்குழு தேர்தலில் விதிமுறையை பின்பற்றாமல் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ள்ளது. சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டு அசாதாரண சூழல் நிலவுவதால் தேர்தல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

Tags : Tuticorin Milk Producer ,Union ,Tuticorin ,election , Tuticorin
× RELATED ஆணாக மாறிய தோழியிடம் இருந்து...