×

நாகை சீர்காழி அருகே பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமி குடும்பத்திற்கு முதல்வர் நிதியுதவி

நாகை: நாகை சீர்காழி அருகே பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமி குடும்பத்திற்கு முதல்வர் ரூ.2 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சம் வழங்க முதல்வர் பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

Tags : Chief Minister ,Nagai Sirikazhi CM , CM, sponsored
× RELATED முதல்வர் எடப்பாடி திடீர் சேலம் பயணம்