×

டெல்லியில் வன்முறையால் பாதிக்கப்பட்ட மாவுஜ்பூர் பகுதியில் துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் நேரில் ஆய்வு

டெல்லி : டெல்லியில் வன்முறையால் பாதிக்கப்பட்ட மாவுஜ்பூர் பகுதியில் துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் நேரில் ஆய்வு மேற்கொண்டார். மாவுஜ்பூர் பகுதியில் வசிக்கும் மக்களிடம் தற்போதைய நிலைமை குறித்து துணைநிலை ஆளுநர் அனில் பைஜால்  கேட்டறிந்தார்.


Tags : Anil Paijal ,Anil Baijal ,area ,Maujpur ,Delhi , Vice-Governor, Anil Baijal, Violence, Delhi, Maujpur
× RELATED லடாக் பகுதி தொடர்பாக பொய் சொல்வது யார்?... ராகுல் காந்தி கேள்வி