பணியில் அலட்சியமாக இருந்ததால் காசிமேடு காவல் ஆய்வாளர் ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம்

சென்னை : சென்னை காசிமேட்டில் மீன் வியாபாரி திவாகர் வெட்டிக் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக காசிமேடு காவல் ஆய்வாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.பணியில் அலட்சியமாக இருந்ததால் சட்டம் - ஒழுங்கு காவல் ஆய்வாளர் இசக்கி பாண்டியனை ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்து சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.மீன் வியாபாரி திவாகரன் வெட்டிக் கொல்லப்படலாம் என்று உளவுத் துறை தகவலை ஆய்வாளர் அலட்சியப்படுத்தியதாக குற்றம் சாட்டப்படுகிறது.

Related Stories:

>