×

டாஸ்மாக் வேண்டாம் என கிராம சபையில் நிறைவேற்றும் தீர்மானத்தை நடைமுறைப்படுத்த தயக்கம் ஏன்?.. அரசுக்கு ஐகோர்ட் கேள்வி

சென்னை: டாஸ்மாக் வேண்டாம் என கிராம சபையில் நிறைவேற்றும் தீர்மானத்தை நடைமுறைப்படுத்த தயக்கம் ஏன் என ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. டாஸ்மாக் கடைகள் தொடர்பான வழக்கில் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மதுவிலக்கு அமல்படுத்துவதாக கூறும் கட்சிகள் ஆட்சிக்கு வந்தபின் கடைபிடிப்பதில்லை. மது அருந்துவோர் எண்ணிக்கை குறைந்துள்ளது என உறுதியாக கூற முடியுமா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளது.


Tags : village council , Tasmac, village council, government, iCord
× RELATED பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு காண...