×

டெல்லியில் வன்முறை எதிரொலி: பொது நிகழ்ச்சியில் பங்கேற்பதை ரத்து செய்தார் அமித்ஷா

டெல்லி: டெல்லியில் ஏற்பட்ட வன்முறை காரணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. வன்முறை காரணமாக டெல்லியில் பரபரப்பு நிலவி வரும் நிலையில், பொது நிகழ்ச்சியில் பங்கேற்பதை அமித்ஷா ரத்து செய்துள்ளார்.


Tags : Delhi ,show ,Amit Shah , Violence in Delhi: Amit Shah canceled public show
× RELATED ஆந்திராவில் எம்எல்ஏ வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து வன்முறை