×

வன்முறையை தூண்டியதாக தற்போதைய சூழலில் FIR பதிவு செய்ய முடியாது: டெல்லி காவல்துறை

டெல்லி: வன்முறையை தூண்டியதாக தற்போதைய சூழலில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய முடியாது என டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. வன்முறை தொடர்பாக 48 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.


Tags : FIR ,Delhi Police , Violence, First Information Report, Delhi Police
× RELATED தொழிலாளி அடித்துக் கொலை: எஃப்.ஐ.ஆரில் மருத்துவமனையை சேர்க்க வலியுறுத்தல்