×

ஹைதராபாத்தில் கலவரம்; அமித்ஷாவின் உருவப்பொம்மை எரிக்க முயற்சி

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் உருவப்பொம்மையை எரிக்க முயற்சி செய்த போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே இழுபறி நீடித்து வருகிறது.


Tags : Hyderabad ,Amit Shah , Hyderabad, Amit Shah, image
× RELATED அப்பாவின் பிறந்தநாளில் பட அறிவிப்பு