×

கிழக்கு மண்டல கவுன்சிலில் உள்ள 4 மாநிலங்களுடன் நாளை ஆலோசனை அமித்ஷா

டெல்லி: கிழக்கு மண்டல கவுன்சிலில் உள்ள 4 மாநிலங்களுடன் நாளை உள்துறை அமித்ஷா ஆலோசனை நடத்துகிறார். பீகார், ஜார்க்கண்ட், ஒடிசா, மேற்கு வங்க பிரதிநிதிகளுடன் புவனேஷ்வரில் ஆலோசனை நடத்த உள்ளார்.


Tags : Amit Shah ,states ,Eastern Regional Council ,State , 4 State, Advisory, Amit Shah
× RELATED சொல்லிட்டாங்க...