×

மகளிர் டி20 உலகக் கோப்பை: நியூசிலாந்து அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா

மெல்போர்ன்: மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி போட்டிக்கு இந்திய அணி முன்னேறியுள்ளது. மெல்போர்னில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 3 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இந்தியா 8 விக்கெட்டுகளுக்கு 133 ரன் எடுத்த நிலையில் நியூசிலாந்து 6 விக்கெட்டுக்கு 129 ரன் எடுத்து தோல்வியை தழுவியது.


Tags : India ,New Zealand ,semifinals ,Women's T20 World Cup , Women's T20 World Cup, New Zealand Team, India
× RELATED 2வது டெஸ்டில் போராடி வெற்றி நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்தது ஆஸ்திரேலியா