×

மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால் டெல்லி வன்முறையை தவிர்த்திருக்கலாம்: திருநாவுக்கரசர் பேட்டி

திருச்சி: மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால் டெல்லி வன்முறையை தவிர்த்திருக்கலாம் என காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். ராணுவம் போலீசாரை வைத்து எந்த போராட்டத்தையும் அரசு ஒடுக்க முடியாது. சிஏஏ-வில் பிரச்சனை உள்ளது என்பதைத்தான் மக்கள் போராட்டம் காட்டுகிறது எனவும் கூறியுள்ளார்.


Tags : Delhi ,government , Central Government, Delhi Violence, Tirunavukkarasar
× RELATED ஆந்திராவில் எம்எல்ஏ வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து வன்முறை