×

திருவொற்றியூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி. சாமி உடலுக்கு ஸ்டாலின் அஞ்சலி

சென்னை: திருவொற்றியூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி. சாமி உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தனார். சென்னை திருவொற்றியூர் கே.வி.கே.குப்பத்தில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள கே.பி.பி. சாமி உடலுக்கு ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். துரைமுருகன், சேகர் பாபு, கே.என்.நேரு உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.

Tags : constituency ,Stalin ,Thiruvottiyur ,Sami , Kepipi Sami, Stalin, tribute
× RELATED கடும் நிதி நெருக்கடியிலும்...