×

ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில் இலங்கையைச் சேர்ந்த 5 பேர் கைது: போலீஸ் விசாரணை

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில் இலங்கையைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யபட்டுள்ளனர். இலங்கையைச் சேர்ந்தவர்கள் மீனவர்களா அல்லது கடத்தல்காரர்களா என போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.


Tags : Dhanushkodi ,Sri Lankans ,Police investigation ,Ramanathapuram district , Ramanathapuram District, Dhanushkodi, Sri Lanka, 5 persons arrested, Police, Investigation
× RELATED தனுஷ்கோடி காப்பகத்தில் 245 குஞ்சுகள்...