×

புதுச்சேரியில் இலவச அரிசிக்கு பதிலாக பணம் வழங்கும் ஆளுநர் உத்தரவை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி: புதுச்சேரியில் இலவச அரிசிக்கு பதிலாக பணம் வழங்க உத்தரவிட்ட ஆளுநரின் செயலைக் கண்டித்து திமுக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளது. ஆர்ப்பாட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக முழக்கம் எழுப்பினார்கள்.


Tags : protests ,DMK ,Governor ,Puducherry , Puducherry, free rice, money instead, governor, denouncing, DMK, demonstration
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி