×

டெல்லி உயர்நிதிமன்ற நீதிபதியை பணியிடை மாற்றம் செய்ததற்கு பிரியங்கா காந்தி கண்டனம்

டெல்லி: டெல்லி உயர்நிதிமன்ற நீதிபதி முரளிதரை பணியிடை மாற்றம் செய்ததற்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். நீதிபதியை நள்ளிரவில் இடமாற்றம் செய்தது அதிர்ச்சி அளிக்கவில்லை; வருத்தமாகவும் வெட்கமாகவும் இருக்கிறது. நீதித்துறை மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை உடைக்க நினைக்கும் அரசாங்கத்தின் முயற்சி இழிவானவை எனவும் கூறியுள்ளார்.


Tags : Priyanka Gandhi ,judge ,Delhi High Court , Delhi High Court judge, workplace change, Priyanka Gandhi, condemned
× RELATED நாம் நமது பொறுப்புகளை உணர்ந்து கொள்ள...