×

சேலம் மாவட்டம் ஜலகண்டபுரத்தில் மகளுக்கு பாலியல் தொல்லை: தந்தை அடித்துக்கொலை

சேலம்: சேலம் மாவட்டம் ஜலகண்டபுரத்தில் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை அடித்துக்கொலை செய்யப்பட்டார். தற்காப்புக்காக தந்தையை அடித்துக் கொலை செய்ததாக 16 வயது பள்ளி மாணவி தகவல் அளித்துள்ளார்.

Tags : Sexual harassment ,Salem ,district , Salem District, Jalakandapuram, daughter, molestation, father, slaughter
× RELATED பொய் சொன்னால் தப்பில்லை; ஆண் - பெண்...