×

திருவொற்றியூர் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி.சாமி உடல்நலக்குறைவால் காலமானார்

திருவொற்றியூர்: திருவொற்றியூர் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி.சாமி உடல்நலக்குறைவால் காலமானார். சென்னை கே.வி.கே.குப்பத்தில் அவரது இல்லத்தில் கே.பி.பி.சாமி உயிர் பிரிந்தது. 2006-2011 வரை தமிழக மீன்வளத்துறை அமைச்சராக கே.பி.பி.சாமி பதவி வகித்தவர்.


Tags : KPP Sami ,Thiruvottiyur DMK , Thiruvottiyur, DMK Legislator KPP Sami passed away due to ill health
× RELATED திமுக எம்எல்ஏ கே.பி.பி.சாமி இறுதி...