×

சபாஷ் நண்பர் ரஜினிகாந்த் அவர்களே அப்படி வாங்க; இந்த வழி நல்ல வழி: நடிகர் கமல்ஹாசன்

சென்னை: சபாஷ் நண்பர் ரஜினிகாந்த் அவர்களே அப்படி வாங்க இந்த வழி நல்ல வழி என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். தனி வழி அல்ல, ஒரு இனமே நடக்கும் ராஜ பாட்டை, வருக வாழ்த்துக்கள் என தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Tags : Rajinikanth ,Kamal Haasan ,Shabash , Friend, Rajinikanth, good way, actor Kamal Haasan
× RELATED கள்ளச்சாராய வியாபாரிகளைத் தமிழ்நாடு...