×

2018-19-ம் ஆண்டில் நீட் தேர்வில் ஆள்மாறட்டத்திற்கு ரூ.15 லட்சம் வரை பணம் பெறப்பட்டதாக சிபிசிஐடி தகவல்

சென்னை: 2018-19-ம் ஆண்டில் நீட் தேர்வில் ஆள்மாறட்டத்திற்கு ரூ.15 லட்சம் வரை பணம் பெறப்பட்டதாக சிபிசிஐடி தகவல் தெரிவித்துள்ளது. சென்னை மருத்துவக் கல்லூரி மாணவனுக்கு பெங்களூருவை சேர்ந்த தனியார் பயிற்சி மையம் உதவியுள்ளது என சிபிசிஐடி கூறியுள்ளது. 2018-ல் தேர்ச்சி பெற்ற 2500 மாணவர்கள் குறித்த விவரங்களை சரிபார்க்க மருத்துக்கல்லூரி இயக்கு நகரத்திற்கு சிபிசிஐடி தெரிவித்துள்ளது.


Tags : CBCID ,impersonation ,NEET Examination of Impersonation , Rs 15 lakhs ,received ,impersonation,NEET Examination in 2018-19
× RELATED 1891-ம் ஆண்டுக்குப் பிறகு வெப்பமண்டலப்...