×

டெல்லி வன்முறையில் உயிரிழந்த தலைமை காவலர் ரத்தன் லால் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரணம்: ஜெ.பி நட்டா அறிவிப்பு

டெல்லி: டெல்லி வன்முறையில் உயிரிழந்த தலைமை காவலர் ரத்தன் லால் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்கப்படும் என ஜெ.பி நட்டா அறிவித்துள்ளார். டெல்லியில் 4 நாட்களாக நடைபெற்று வரும் வன்முறையில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். டெல்லி மவுஜ்பூர் பகுதியில் சிஏஏ ஆதரவு  மற்றும் எதிர்ப்பு குழுக்களுக்கிடையே வன்முறை வெடித்தது.

Tags : JP Natta ,Ratan Lal ,JP Nata , Delhi Violence, Ratan Lal, Relief, JP Natta
× RELATED சொல்லிட்டாங்க...