×

டெல்லி மவுஜ்புர் பகுதியில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆய்வு

டெல்லி: டெல்லி மவுஜ்புர் பகுதியில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேரில் ஆய்வு செய்து வருகிறார். வடகிழக்கு டெல்லியில் இயல்புநிலை திரும்ப நடவடிக்கை எடுக்க பிரதமர் உத்தரவிட்ட நிலையில் வன்முறை நடைபெற்ற மஜ்பூர் பகுதியில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆய்வு செய்து வருகிறார்.


Tags : National Security Advisor ,Delhi ,Maujpur ,area ,Ajit Dowal , Delhi Maujpur, Ajit Dowal, Inspection
× RELATED மாணவர்களுக்கு புத்தகம் வழங்க தவறிய...