×

மார்ச் 2-ம் தேதி கூடுகிறது தமிழக சட்டமன்ற அலுவல் ஆய்வுக்குழு கூட்டம்

சென்னை: தமிழக சட்டமன்ற அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் சபாநாயகர் தலைமையில் மார்ச் 2-ம் தேதி கூடுகிறது. அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் சட்டமன்றத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது பற்றி முடிவு எடுக்கப்படும்.


Tags : Meeting ,Tamil Nadu Legislative Affairs Committee Meeting ,Tamil Nadu Legislative Affairs Committee , Tamil Nadu Legislative Affairs Committee Meeting, Speaker
× RELATED திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடந்த...