×

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 392.24 புள்ளிகள் குறைந்து நிறைவு

மும்பை: மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் புள்ளிகள் 392.24 குறைந்து 39,888 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவு பெற்றது. மேலும் தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 119.40 புள்ளிகள் குறைந்து 11,678.50 புள்ளிகளுடன் நிறைவு பெற்றது.

Tags : Sensex ,Bombay Stock Exchange , Bombay Stock Exchange,benchmark ,Sensex closed , 392.24 points
× RELATED மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 220 புள்ளிகள் உயர்வு