×

15 டன் மருத்துவ பொருட்களுடன் சீனாவிற்கு புறப்பட்டது இந்திய விமானப்படையின் சிறப்பு விமானம்

டெல்லி: 15 டன் மருத்துவ பொருட்களுடன் இந்திய விமானப்படையின் சிறப்பு விமானம் சீனாவின் வூகான் நகருக்கு புறப்பட்டது. விமானத்தில் முக கவசம் உள்ளிட்ட மருத்துவ சாதனங்கள் இடம் பெற்று உள்ளதாக வெளியுறவுத்துறை அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நட்பு அடிப்படையில் சீனாவுக்கு உதவும் நோக்கில் மருத்துவ பொருட்கள் அனுப்பப்ட்டுள்ளதாக வெளியுறவுத்துறை விளக்கம் அளித்துள்ளது.


Tags : Indian Air Force ,China ,deployment , special aircraft ,Indian Air Force departed, China with 15 tonnes,medical supplies
× RELATED முகேஷ் அம்பானி வீட்டு திருமண...