×

சேலம் மக்களவை தொகுதியில் பார்த்திபன் வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி ஐகோர்ட்

சென்னை: சேலம் மக்களவை தொகுதியில் பார்த்திபன் வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. பார்த்திபன் வெற்றி செல்லாது என அறிவிக்குமாறு சுயேச்சையாக போட்டியிட்ட பிரவீணா வழக்கு தொடர்ந்திருந்தார்.


Tags : Court ,Parithiban ,victory ,Salem Lok Sabha , Salem Lok Sabha constituency, Parthiban victory, Icort
× RELATED நீட் வினாத்தாள் கசிவு: தேர்வை மீண்டும் நடத்தக்கோரி மனு