×

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் ஐசிசி தரவரிசையில் முதலிடத்தை இழந்தார் விராட் கோலி

மும்பை: சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் ஐசிசி தரவரிசையில் இந்திய கேப்டன் விராட் கோலி முதலிடத்தை இழந்தார். டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் கோலியை முந்தி ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் முதலிடத்தை பிடித்தார். இந்திய வீரர்கள் ரஹானே 8, புஜாரா 9, மயங்க் அகர்வால் 10-வது இடத்திலும் உள்ளனர்.


Tags : Virat Kohli ,rankings ,ICC , International Test Cricket, ICC Rankings, Virat Kohli
× RELATED விராட் கோலி முன்னின்று அணியை...