×

சேலத்தில் வாடகை தராமல் ஏமாற்றியதாக வீட்டு உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் பியூஷ் மானுஷிடம் போலீஸ் விசாரணை

சேலம்: சேலத்தில் வாடகை தராமல் ஏமாற்றியதாக வீட்டு உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் சமூக ஆர்வாளர் பியூஷ் மானுஷிடம் போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. பியூஷ் மானுஷ் வாடகை தராமல் ஏமாற்றியதாகவும் காலி செய்ய மறுப்பதாகவும் வீட்டு உரிமையாளர் சேலம் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.


Tags : Police investigation ,Piyush Manushi ,landlord , Police investigate, Piyush Manushi,landlord's complaint
× RELATED பல்லாவரத்தில் தனியார் பார் ஒன்றில் மது விற்பனை நடைபெறுவதாக புகார்