×

திருச்சியில் இன்று முதல் மார்ச் 12-ம் தேதி வரை போராட்டங்கள் நடத்த தடை

திருச்சி: திருச்சியில் இன்று முதல் மார்ச் 12-ம் தேதி வரை 15 நாட்களுக்கு போராட்டங்கள் நடத்த தடை விதித்து காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் கூடுவதோ, கூட்டங்கள் நடத்தவோ கூடாது எனவும் கூறியுள்ளார்.


Tags : Protests ,Trichy , Trichy, protests, ban
× RELATED குடியுரிமை திருத்தச்சட்டத்துக்கு...