×

டெல்லி வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்காக அடிப்படை வசதிகளுடன் கூடிய நிவாரண முகாம்கள் திறக்க டெல்லி ஐகோர்ட் உத்தரவு

டெல்லி: டெல்லி வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்காக அடிப்படை வசதிகளுடன் கூடிய நிவாரண முகாம்கள் திறக்க டெல்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. டெல்லி மக்களின் அவசர உதவிக்காக பிரத்யேக உதவி எண்ணை ஏற்படுத்துவது சாத்தியமா? என ஆராய வேண்டும் என தெரிவித்துள்ளது.


Tags : Delhi Eco Court ,relief camps ,victims ,Delhi ,Delhi Eco Court Directs Open Basic Relief Camps For Victims Of Delhi Violence , Delhi Eco Court directs to, open basic, relief camps ,victims, Delhi violence
× RELATED ஆந்திராவில் எம்எல்ஏ வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து வன்முறை