×

பிக் ஆப்பிள்

நன்றி குங்குமம் முத்தாரம்

*அறுவை  சிகிச்சைக்குப் பின் தையல் போடும் முறையை உருவாக்கியவர் மருத்துவர் ஆம்ப்ரூஸ் பாரே.

*கடலுக்குள் பல தட்டையான உச்சியைக் கொண்ட கூம்பு வடிவ மலைகள் உள்ளன. இவை ‘கயாட்’ என்று அழைக்கப்படுகின்றன.

*முதன்முதலில் தமிழில் உருவாக்கப்பட்ட கம்ப்யூட்டர் சாஃப்ட்வேரின் பெயர் பாரதி.

*சீனர்கள்தான் முறையான நெல்சாகுபடி முறையை உலகுக்கு அறிமுகப்படுத்தியவர்கள்.

*கலர் டி.வி.யை முதன்முதலில் உலகத்திற்கு அறிமுகம் செய்த நாடு, பிரான்ஸ்.

*ஹார்மோன்களே இல்லாத உயிரினம், பாக்டீரியா.

*பிக் ஆப்பிள்’ என்று அழைக்கப்படும் அமெரிக்க நகரம், நியூயார்க்.

*உலகிலுள்ள மொத்த விவசாயிகளில் 8 சதவீதத்தினர் பெண்கள்.

*உலகிலேயே உப்புத்தன்மை குறைவாக உள்ள கடல் வட பசிபிக் கடல்.

Tags : Big Apple , Dr. Ambrose Barre was the inventor of the post-operative stitches.
× RELATED 21ம் தேதி ‘இந்தியா’ கூட்டணி பேரணி;...